ஸ்டாலின் வீட்டில் பேக்ஸ் மெஷினை எடுத்துச் சென்ற மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேயர் பதவி பறிக்கப்பட்டவுடன் ஸ்டாலினின் வீட்டிலிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான பேக்ஸ் மெஷினைஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.
வேளச்சேரியில் உள்ள ஸ்டாலினின் வீட்டுக்கு நேற்று வந்த மாநகராட்சி ஊழியர்கள் பேக்ஸ் மெஷினை வாங்கிவருமாறு ஆணையர் உத்தரவிட்டதாகக் கூறினர்.
இதையடுத்து அதனை ஸ்டாலின் வீட்டார் அந்த ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
இதற்கிடையே மேயராக பொறுப்பு வகிக்கவுள்ள கராத்தே தியாகராஜன் மேயரின் கவுன் மற்றும் செங்கோலைபயன்படுத்த முடியாது என சட்ட வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications