திருப்பூரில் ஜெயலலிதா: மிக பலத்த பாதுகாப்பு
திருப்பூர்:
முதல்வர் ஜெயலலிதா இன்று திருப்பூர் சென்றார்.
திருப்பூரில் அவர் பல்வேறு நலத் திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தார். அவரது வருகையையொட்டி நகர்முழுவதும் மாபெரும் வரவேற்பு வளைவுகள், பிரம்மாண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பல கி.மீ. தூரத்துக்கு அதிமுக கொடிகள் சாலைகளின் இரு பக்கமும் கட்டப்பட்டுள்ளன.
முன்னதாக தனி ஹெலிகாப்டர் மூலம் ஜெயலலிதா சென்னையில் இருந்து திருப்பூர் புறப்பட்டார். அவரைஅமைச்சர்கள், மேயர் பொறுப்பேற்கவுள்ள கராத்தே தியாகராஜன் ஆகியோர் விமான நிலையத்தில் வழியனுப்பிவைத்தனர்.
திருப்பூர் வந்திறங்கிய ஜெயலலிதாவை அமைச்சர் தம்பிதுரை உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்,போலீஸ் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
திருப்பூரில் வைத்து அவரைக் கொல்லப் போவதாக பாரத மகளிர் விடுதலைப் புலிகள் இயக்கம் மிரட்டல்விடுத்துள்ளால் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் நடந்த விழாவில் கோயம்புத்தூர் நகருக்கான பல்வேறு திட்டப் பணிகளையும் ஜெயலலிதா துவக்கிவைத்தார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications