நாளை முதல் கராத்தே தியாகராஜன் மேயர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியின் தாற்காலிக மேயராக வெள்ளிக்கிழமை பிற்பகலில், துணை மேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பேற்பார்என்று தெரிகிறது.
சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலினின் பதவியை புதிய சட்டம் மூலம் தமிழக அரசு பறித்துள்ளது. இதையடுத்து மேயர் பதவிதற்போது காலியாக உள்ளது.
இந் நிலையில் துணை மேயர் கராத்தே தியாகராஜனே தற்காலிக மேயராக பொறுப்பு வகிப்பார் என்று மாநகராட்சி கமிஷனர் கலைவாணன்தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எப்போது பதவி வகிப்பார் என்பது உறுதியாகத் தெரியாமல் இருந்தது.
தற்போது வெள்ளிக்கிழமை பிற்பகலில் துணை மேயர் கராத்தே தியாகராஜன், மேயர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.இருப்பினும் பெரிய அளவில் பதவிப்பிரமாண நிகழ்ச்சி எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications