ஸ்டாலின் படம் அகற்றம், கொடி இறக்கம்
சென்னை:
மு.க.ஸ்டாலினிடமிருந்து மேயர் பதவி பறிக்கப்பட்டவுடனேயே சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஸ்டாலின் சம்பந்தமான அனைத்துஅடையாளங்களும் அகற்றப்பட்டு விட்டன.
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடத்தில் மேயர் கொடி பறந்து கொண்டிருக்கும். மேயர் ஊரில் இல்லாதபோது அந்தக்கொடி கீழிறக்கப்பட்டு விடும். ஸ்டாலின் பதவி பறிக்கப்பட்டவுடனேயே கொடி கீழிறக்கப்பட்டு விட்டது.
அதேபோல அலுவலகத்தில் இருந்த ஸ்டாலின் படங்களும் உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. மாநகராட்சி நிகழ்ச்சிகளில் ஸ்டாலின்பங்கேற்ற காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் அகற்றப்பட்டு துணை மேயர் கராத்தே தியாகராஜன் தனியாக கலந்து கொண்டபுகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல ஸ்டாலினின் அலுவலகத்தில் இருந்த நடிகர் ரஜினிகாந்த கொடுத்த திருவள்ளுவர் சிலை, வள்ளுவர் கோட்ட சிலை மற்றும் பிறநினைவுப் பரிசுகள் ஸ்டாலின் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டிடன.
மொத்தத்தில் இனிமேல் ஸ்டாலின் சம்பந்தமான எந்த நினைவும் மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்ற ரீதியில் தான்புதன்கிழமை முழுவதும் மாநகராட்சியின் செயல்பாடுகள் இருந்தன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications