தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல்: ஆகஸ்ட் 19 முதல் இயங்கும்
தூத்துக்குடி:
தூத்துக்குடி- கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல்தொடங்குகிறது.
மத்திய தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வேத் பிரகாஷ் கோயல் இதனைத் தெரிவித்தார். சமீபத்தில்தூத்துக்குடி வந்த அவர் இது தொடர்பாக துறைமுக அதிகாரிகள், தரைவழிப் போக்குவரத்துத்துறைஅதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார்.
அப்போது இலங்கை கப்பல் போக்குவரத்துத்துறை பிரதிநிதிகளும் தூத்துக்குடி வந்தனர். அவர்களும் அமைச்சர்மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது தூத்துக்குடி- கொழும்பு இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் துவக்க முடிவு செய்யப்பட்டது.ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி இதனைத் துவக்க முடிவெடுக்கப்பட்டது.
இதற்கான கப்பல்களை இலங்கையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இயக்கம். ஒரு கப்பலில் 250 பயணிகள் பயணம்செய்யலாம். தூத்துக்குடியில் இருந்து 5.30 மணி நேரத்தில் இந்தக் கப்பல் கொழும்பு சென்றடையும்.
இந்தக் கப்பலில் ஏ.சி. வசதி கொண்ட பகுதிகளும் இருக்கும். கொழும்பு சென்று வர ரூ. 3,000 கட்டணமாகவசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரம் மூன்று முறை இந்தக் கப்பல் இயக்கப்படும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications