ஈவ் டீசிங் செய்தால் ஜெயில்: சென்னை போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை
சென்னை:
ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள், கல்லூரிகள் திறந்துள்ளன. இதையடுத்து பெண்கள் பள்ளிகள் மற்றும்கல்லூரிகள் முன்பு சாதாரண உடையில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவிகள் மற்றும் பெண்களைக் கேலி செய்வோர் உடனடியாக பிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவர்.குறைந்தபட்ச சிறைத் தண்டனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் கேலி செய்யும் "ராகிங்" போன்றநடவடிக்கைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அது சம்பந்தமான புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலைகளில் பெண்கள் மற்றும் மாணவிகள் ஓட்டிச் செல்லும் டூ வீலர்களை இளைஞர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களில் இடிப்பது போல செல்வதும், கேலி செய்வதும் அதிகரித்து வருகிறது. அதுபோன்ற இளைஞர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் விஜயக்குமார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications