மேயரானார் கராத்தே
சென்னை:
சென்னை மாநகராட்சியின் துணை மேயராக உள்ள கராத்தே தியாகராஜன் இன்று (வெள்ளிக்கிழமை) தற்காலிக மேயராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பகல் 12 மணிக்கு அவருக்கு தற்காலிக மேயராக அவர் பொறுப்பேற்றார். அவருக்கு ஆணையர் கலைவாணன் பதவிப் பிரமாணம் செய்துவைத்து பொறுப்புக்களை வழங்கினார். இந் நிழ்ச்சியில் திமுக கவுனசிலர்கள் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து ஆராவாரம் செய்தனர். அதிமுக கவுன்சிலர்கள் அவருக்கு சால்வைள், மாலைகள்அணிவித்து வாழ்த்தினர்.
மாநகராட்சி மன்றக் கூட்டம் வரும் 26ம் தேதி நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்திற்கு கராத்தே தியாகராஜன் தலைமை வகித்து நடத்துவார்.
அப்போது திமுக கவுன்சிலர்களால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படலாம். இதுவரை அதிமுக கவுன்சிலர்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த வந்ததொல்லையை இனி திமுக கவுன்சிலர்கள் கராத்தேவுககு தருவார்கள்.
ஸ்டாலினிடம் இருந்து பதவி பறிக்கப்பட்தையடுத்து அடுத்த மேயர் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்புவரும் வரை தியாகராஜன் தான் மேயராக பொறுப்பு வகிப்பார்.
இன்று பதவி ஏற்புக்காக ஒயிட் பேண்ட்ஸ், ஒயிட் சட்டையுடன் பளிச் என்ற வந்திருந்தார் கராத்தே.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications