சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவுப்படி தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குமாறு கர்நாடகத்துக்குஉத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தமிழகம் முடிவெடுத்துள்ளது.
தமிழகத்துக்கு நீர் விடக் கோரி காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும், அந்த மன்றம்பிறப்பிக்கப் போகும் இறுதி ஆணையையும் முறையாக அமல்படுத்தக் கோரி கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரிஉச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருகிறது.
காவிரி விஷயத்தில் தமிழகம் தந்துள்ள புதிய வரைமுறைகளை அமலாக்குமாறு நடுவர் மன்றத்துக்கு மத்திய அரசுஉத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தை வலியுத்த தமிழகம் முடிவு செய்துள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications