இது குமரி ஸ்டைல்: சுற்றுலா பயணிகளுக்கு மரம் ஏறும் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிக்கு மரம் ஏறுவது எப்படி என்பது குறித்துப் பயிற்சிஅளிக்கும் நூதனத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வன அதிகாரி அன்வர்தீன் இதுகுறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை அதிக அளவில்ஈர்க்கும் பொருட்டு குமரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மரம் ஏறுவது எப்படி என்பது குறித்துபயிற்சி அளிக்கும் நூதனத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
மாவட்டத்தின் 5 இடங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
குமரி மாவட்டத்தில் சிறுத்தை, கடமான் ஆகிய விலங்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளதுஎன்றார் அன்வர்தீன்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications