2 கோவில்களுக்கு ஜெ.2 மாத ஊதியம் நன்கொடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தனது 2 மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கடந்த மார்ச் 23ம் தேதி தமிழகம் முழுவதிலும் 63 கோவில்களில் இந்த அன்னதானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் நன்கொடைகள் வழங்கி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவும் தனது ஒவ்வொருமாத சம்பளத்தை ஒவ்வொரு கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்.
தனது ஏப்ரல் மாத சம்பளத்தை மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலுக்கும், மே மாத சம்பளத்தை விழுப்பும் ஆஞ்சநேயர்கோவிலுக்கும் நன்கொடையாக வழங்கியுள்ளார் முதல்வர்.
ஜெயலலிதாவின் மாத சம்பளம் ரூ. 10,000 ஆகும்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications