அரசை எதிர்க்க உருவானது உழைப்பாளர் சம்மேளனம்
சென்னை:
தமிழகத்திலுள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இணைந்துஉழைப்பாளர் சம்மேளனம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
ந்த புதிய அமைப்பு, மத்திய, மாநல அரசுகளின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகள், போக்கை எதிர்த்துப்போராடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15ம் தேதிக்குள் புதிய அமைப்பின் கிளைகளை மாவட்டம் தோறும் ஆரம்பிக்கவும் தொழிற்சங்கங்கள்அறிவுறுத்தப்பட்டுள்ளன. புதிய அமைப்பின் முதல் போராட்டம் ஜூலை 30ம் தேதி தமிழகம் முழுவதிலும் நடக்கிறது.
தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து மாவட்டம் தோறும் அன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்படும்.
சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர்களான செ.குப்புசாமி, டி.கே.ரங்கராஜன், தியாகராஜன் ஆகியோர் இத்தகவலைத்தெரிவித்தனர்.
தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தொழிற் சங்கங்கள் பிரிந்து கிடப்பதால்பயனில்லை என்பதால் அனைத்துத் தொழிற்சஙகங்களும் கூட்டாக இணைந்துள்ளன.
அதிமுக தவிர பிற கட்சிகளைச் சேர்ந்த அனைத்துத் தொழிற் சங்கங்களும் இப்போது ஒன்றாகியுள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications