அண்ணாவுக்கு கவிதையை சமர்ப்பணம் செய்யும் வாஜ்பாய்
சென்னை:
தமிழில் மொழி பெயர்க்கப்படவுள்ள தன்னுடைய கவிதைத் தொகுப்பை தன்னுடைய நண்பரும் முன்னாள் தமிழகமுதல்வருமான அண்ணாதுரைக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் வாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் எழுதியுள்ள கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவுள்ளன.
இந்தியில் எழுதப்பட்டுள்ள இந்தக் கவிதைகளை திட்டக் கமிஷன் உறுப்பினரான வெங்கடசுப்ரமணியம் தமிழில்மொழி பெயர்த்துள்ளார்.
"வாஜ்பாய் 31" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கவிதைத் தொகுப்பு விரைவில் புத்தகமாகவெளியிடப்படவுள்ளது.
இந்தத் தொகுப்பை முன்னாள் தமிழக முதல்வரும் திமுகவின் நிறுவனருமான அண்ணாதுரைக்கு அர்ப்பணிப்பதாகவாஜ்பாய் தெரிவித்துள்ளார்.
திமுக சார்பில் அண்ணா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஜனதா கட்சி சார்பில் எம்.பியாக இருந்தவர்வாஜ்பாய். அண்ணாவின் ஆங்கில உரைகள் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே மிகப் பிரபலமாகஇருந்தன.
அப்போது அண்ணாவுடன் மிக நெருக்கமாக இருந்தார் வாஜ்பாய்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications