கருணாநிதி கவிதைக்கு கலாம் நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடும் அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" அப்துல் கலாமைப் பாராட்டி திமுகதலைவர் கருணாநிதி எழுதியிருந்த கவிதைக்கு நன்றி தெரிவித்து கலாம் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் கலாம் கூறியுள்ளதாவது:
தங்களுடைய 10.06.2002ம் தேதியிட்ட கடிதம் கிடைத்தது. தங்களுடைய நல்லாசிக்கும், ஆதரவுக்கும் என்னுடையமனமார்ந்த நன்றி.
தாங்கள் வார்த்த கவிதை என் உள்ளத்தை உருக்கியது.
"இராமேஸ்வரம் கடற்கரையில் மோதுகின்ற அலைகள் கூட இன்று மலையளவு உயர்கின்றன" என்ற கவிதைவரிகளை நான் பல முறை படித்து ரசித்தேன்.
என் சுற்றத்தினரும் நண்பர்களும் இந்தக் கவிதையைப் படித்து மகிழ்ந்தனர். ஒரு அறிஞரால், நல்ல கவிஞரால்வார்க்கப்பட்ட கவிதையை நினைத்து நினைத்து மகிழ்ச்சி அடைந்தேன் என்று கலாம் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications