கிருஷ்ணகிரியில் இரு சமூகத்தினர் பயங்கர மோதல்: போலீஸ் குவிப்பு
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் இரு சமூகத்தினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டவர்கள்படுகாயமடைந்தனர். பல ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இங்கு கடந்த 10 நாட்களாக மலர்க் கண்காட்சி நடந்தது. இதன் இறுதி நிகழ்ச்சியாக கலை நிகழ்ச்சிகள்நடத்தப்பட்டன. அப்போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த இரு குழுவினருக்கு இடையே வாக்குவாதம்ஏற்பட்டது.
இது பெரும் மோதலாக வெடித்தது. இரு தரப்பினரும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் ஆதரவாகஅவர்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூடிவிடவே கல்வீச்சு மேலும் வலுவடைந்தது. சோடா பாட்டில்களும்பறந்தன.
இதில் கலை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தவர்களும் அடி விழுந்தது. அங்கு போடப்பட்டிருந்த நாற்காலிகள்ஏவுகணைகளாக பல திசைகளி பறந்தன.
வெளியே நின்று கொண்டிருந்த ஆட்டோக்களையும் இந்தக் கும்பல்கள் தாக்கி உடைத்தன. பல ஆட்டோக்ளைகுப்புறக் கவிழ்த்தி அதன் கண்ணாடியை உடைத்தனர்.
இதனால் மக்கள் சிதறி ஓடினர். தொடர்ந்து அங்கிருந்த கடைகளுக்குள்ளும் நுழைந்து அதையும் இந்த வெறிக்கும்பல்கள் சூறையாடின. பல அப்பாவி மக்களுக்கும் அடி விழுந்தது.
இந்தச் சம்பவத்தால் பெரும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார்குவிக்கப்பட்டனர். போலீசார் வந்த பின்னர் தான் இந்தக் கும்பல் அடங்கியது.
இப்போதும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து போடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications