பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கை தொடங்கியது
சென்னை:
அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்று நடந்து வருகிறது.
கடந்த 24ம் தேதி பி.ஆர்க் மாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது. 25,26ம் தேதிகளில் வொகேசனல் பிரிவுமாணவர்களுக்கான கவுன்சிலிங் நடந்தது.
இன்று முதல் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.ஈ. மற்றும் பி.டெக் படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிஙதொடங்கியது.
சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூரில் நடந்து வரும் இந்த கவுன்சிலிங்கில் சுமார் 53,000 மாணவர்கள்போட்டியிடுகின்றனர். முதன்முறையாக இந்த கவுன்சிலிங் 4 நகரங்களில் நடக்கிறது.
இந்த ஆண்டும் பி.இ. எலெக்ட்ரானிஸ் அன்ட் கம்யூனிகேசன் பாடப் பிரிவில் சேருவதற்கு தான் மாணவ-மாணவிகள் போட்டியிட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மொத்தம் 52,600 பி.இ. இடங்கள் உள்ளன. இதில் 30,310 இடங்கள்இலவசமாக ஒதுக்கப்படும் இடங்கள். 22,220.
ஆனால், மொத்தம் அரசு முதலில் அறிவித்த தகுதி மதிப்பெண் (கட்-ஆப்) அடிப்படையில் வெறும் 37,000மாணவர்கள் தான் தேறினர். அந்த அடிப்படையில் கவுன்சிலிங்குக்கு தேர்வான மாணவர்களைவிட சீட்கள்அதிகமாக இருந்தன.
இதனால் மாணவர்களின் தகுதி மதிப்பெண் பெருமளவு குறைக்கப்பட்டது. இதனால் கூடுதலாக 15,000மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டானது.
இந்த 15,000 பேரையும் சேர்த்து கவுன்சிலிங்குக்கு சுமார் 53,000 பேர் தான் தேறியுள்ளனர். கல்லூரிகளில் 52,600இடங்கள் உள்ளனர். இதனால் கவுன்சிலிங்குக்கு வந்துவிட்ட பெரும்பாலானவர்களுக்கு இடம் கிடைத்துவிடும்.
இம் மாத இறுதிவரை இந்தக் கவுன்சிலிங் நடக்கும்.
திருச்சி, கோயம்புத்தூரில் இன்று கவுன்சிலிங் தொடங்குவதில் பல மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. கம்யூட்டர்நெட்வோர்க் ஏற்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் காலை 10 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய இந்தகவுன்சிலிங் பிற்பகல் 2.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதனால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications