என் காதலி கிளுகிளு படம் எடுத்தவர்கள் கைது
பாண்டிச்சேரி:
என் காதலி என்ற பெயரில் செக்ஸ் படம் எடுத்த தயாரிப்பாளரும், டைக்டரும் கைது செய்யப்பட்டனர். செக்ஸ்காட்சிகளை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் தலைமறைவாகிவிட்டார்.
பாண்டிச்சேரியில் சமீபத்தில் என் காதலி ரிலீஸ் ஆனது. படத்தில் ஆங்காங்கே சூடான பிட் காட்சிகள்காட்டப்பட்டன. இதையடுத்து அந்தப் படத்தின் பிலிம் சுருளை கைப்பற்றிய போலீசார் அதை சென்னை செனசார்போர்டின் பார்வைக்கு அனுப்பினர்.
சென்சார் போர்ட் அதிகாரிகள் படத்தைப் பார்த்தபோது அவர்கள் வெட்டி எறிந்த பல காட்சிகளை அதன்தயாரிப்பாளர் மீண்டும் இணைத்தும், மேலும் பல சீன்களை சேர்த்தும் வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அதன் டைரக்டர் தீர்த்தமலை, தயாரிப்பாளர்களான பரணி, சம்பத், சிவக்குமார் ஆகியோரை கைதுசெய்தனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் உதயகுமரன் தலைமறைவாகிவிட்டார். இவர்கள் அனைவரும்பாணடிச்சேரியை சேர்ந்தவர்கள்.
அதே படத்தில் நடித்த நடிகர், நடிகைகளைக் கொண்டே பிட் காட்சிகளை எடுத்து இவர்கள் சேர்த்துள்ளனர்.
அந்த நடிக, நடிகைகளையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications