ஆலங்குடி, பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி ஹோமம்
ஆலங்குடி:
குருப்பெயர்ச்சியையொட்டி இன்று ஆலங்குடி குரு பகவான் ஆலயத்தில் சிறப்பு யாகங்கள் இன்று காலைதொடங்கியது.
இதுவரை மிதுனராசியில் சஞ்சாரித்து வந்த குரு பகவான் இனி கடகராசியில் பிரவேசித்து அங்கேயே சஞ்சாரம்செய்யவுள்ளார்.
தஞ்சவூர் அருகே உள்ள திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுததுள்ளது ஆலங்குடி. இங்குள்ளஆபத்சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோவில் குரு பகவானின் பரிகாரத் தலமாகும்.
இதையொட்டி இன்று ஆலங்குடியில் இன்று காலை 3.30 மணிக்கு சிறப்பு குருப்பெயர்ச்சி ஹோமங்கள் நடந்தன.பின்னர் காலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடந்தன.
இந் நிகழ்ச்சியில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் இருந்தும் ஆலங்குடியில்குவிந்துள்ளனர். இதில் கலந்து கொண்ட மக்கள் தங்கள் ராசிக்கு பரிகாரம் செய்து கொண்டனர்.
இதையடுத்து சிறப்புப் பேருந்துகள் உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆலங்குடியில்பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலில் வரும் 4ம் தேதி முதல் 11ம் தேதி வரை லட்சார்ச்சணை பூஜைகள் நடைபெறவுள்ளன.
பட்டமங்கலம்:
அதே போல சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள குரு பகவானின் ஆலயத்திலும் இன்று சிறப்புப்பூஜைகள் நடந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications