மதுரை அருகே காலார தாக்குதல்: ஒருவர் பலி- பீதியில் கிராம மக்கள்
மதுரை:
மதுரை அருகே உள்ள சேடப்பட்டி அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நூற்றுக்கணக்கான மக்களுக்கு காலராநோய் பரவியுள்ளது. ஒருவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்துவிட்டார்.
சேடப்பட்டி அருகே உள்ளது வண்டப்புலி கிராமம். இங்கு சமீபத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதையறியாதமக்கள் அந்த நீரைப் பருகினர்.
இதனால் அந்த ஊரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களுக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாந்தி,வயிற்றுப்போக்குடன் இந்த மக்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட வண்ணம் உள்ளனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்ளில் கருப்பையா என்பவர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிந்துவிட்டார்.இதையடுத்து மக்களிடையே பீதியும் பதற்றமும் பரவியுள்ளது.
இதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் அந்த கிராமத்திலேயே முகாமிட்டுள்ளன. இங்கு முதலுதவிசிகிச்சை அளிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications