காமராஜர் பிறந்த நாள் விழா: விடுமுறை தினமாக அறிவிக்க இளங்கோவன் கோரிக்கை
சென்னை:
காமராஜரின் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் 15ம் தேதி தொடஙகுவதையயொட்டி அன்றைய தினத்தை பொதுவிடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காமராஜர் விருதுநகரில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து தனது தேசப் பற்று காரணமாக மிகப் பெரிய தலைவராகஉயர்ந்தார். பிரதமர்களை தேர்ந்தெடுக்கும் கிங் மேக்கராக அவர் உருவானார்.
தமிழத்தின் முதல்வராக, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக அவர் தமிழகத்துக்கும் நாட்டுக்கும் பெரும்தொண்டாற்றியுள்ளார்.
அவரது வாழ்க்கை எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாடம். எனவே, இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் அவரது நூற்றாண்டு விழாவின் தொடக்க நாளான ஜூலை 15ம் தேதியை விடுமுறை தினமாக மத்தியஅரசும், மாநில அரசும் அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications