தெரசா பெயரில் நிறுவனங்கள் நடத்தி ரூ. 1 கோடி மோசடி செய்தவர் கைது
அரியலூர்:
அன்னை தெரசாவின் பெயரில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களிடம்பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
அரியலூரில் அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தையும், கல்விக் கூடங்கள் உள்ளிட்ட பல அமைப்புகளையும்நடத்தி வந்தவர் அசோக் குமார்.
தனது நிறுவனங்களில வேலை வாய்ப்புத் தருவதாகக் கூறி மக்களிடம் ரூ. 50,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பணம்வசூல் செய்தார். இவரை நம்பி நூற்றுக்கணக்கானவர்கள் பணம் கட்டினர்.
சில கோடிகளை வரை வசூலானதையடுத்து பல மாதங்களுக்கு முன் திடீரென அசோக் குமார் தனதுகுடும்பத்தினருடன் தலைமறைவானார். அவரிடம் ஏமாந்த மக்கள் போலீசாரிடம் புகார் தந்தும் எந்தப் பலனும்ஏற்படவில்லை. இதையடுத்து மாவட்டக் கலெக்டரிடம் மக்கள் ஊர்வலமாக சென்று புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து அசோக் குமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பல இடங்களில் ரகசியமாய் அசோக்குமாரை இந்த போலீஸ் படை தேடி வந்தது.
இந் நிலையில் ஆண்டிப்பட்டியில் அவர் மறைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆண்டிப்பட்டிக்குச் சென்றஇந்தப் படையினர் அவரை அங்கு வைத்தே பிடித்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications