ஜனா பதவி நீக்கத்தால் பாதிப்பில்லை: இல.கணேசன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜனா. கிருஷ்ணமூர்த்தி பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் எந்தவிதமான பிரச்சனையும்எழவில்லை என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
ஜனா. கிருஷ்ணமூர்த்தி பா.ஜ.க. தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் எந்தவிதமான பிரச்சனையும்எழவில்லை என தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
அவர் கூறுகையில்,
எந்தப் பதவியில் இருந்தாலும் அதில் திறம்பட உழைப்பவர் ஜனா. தமிழகத்தில் பா.ஜ.கவை வளர்த்தவர் அவர்.
அவரை கட்சித் தலைவர் பதவியில் இருந்து அமைச்சராக்கியதன் மூலம் மத்தியில் ஆட்சி நிர்வாகத்துக்கு மிகவும்உதவிகரமாக இருப்பார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கருதக் கூடாது. அமைச்சராக அந்தஸ்துஉயர்த்த்பட்டுள்ளார் என்று தான் கருத வேண்டும்.
இப்போது நாடு முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளனர் என்றார்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications