மீனை "அப்படியே" விழுங்கியவர் சாவு
சென்னை:
சென்னை அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியில் உயிருடன் உள்ள மீனை விழுங்கியவர் தொண்டையில் அது சிக்கிபரிதாபமாக இறந்தார்.
சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். நண்பர்கள் சிலருடன் குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, சங்கரின் நண்பர்கள், உயிருடன் உள்ள மீனை அப்படியே விழுங்க முடியுமா என்று சவால்விட்டுள்ளனர்.
சவாலை ஏற்றுக் கொண்ட சங்கர், ஒரு மீனை அப்படியே விழுங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மீன்அவருடைய மூச்சுக் குழலில் சிக்கிக் கொண்டது.
இதனால் மூச்சுத் திணறி சங்கர் பரிதாபமாக இறந்தார்.
நீர் என நினைத்து ஆசிட் குடித்த மூதாட்டி சாவு:
இதற்கிடையே அதே சிட்லபாக்கம் பகுதியில் தண்ணீர் என நனைத்து அமிலத்தைக் குடித்த 70 வயது மூதாட்டிபரிதாபமாக உயிரிழந்தார்.
கண்ணம்மாள் என்ற அந்த மூதாட்டிக்குக் பார்வை சரியாகத் தெரியாது.
இதனால் வீட்டில் வைத்திருந்த பாட்டிலை தண்ணீர் பாட்டில் என நினைத்து அதிலிருந்த அமிலத்தை அவர் குடித்துவிட்டார்.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் வழியிலேயேகண்ணம்மாள் பரிதாபமாக இறந்தார்.இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications