12ம் தேதி வைகோ கைதா?: டெல்லியில் நரேஷ் குப்தா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வருகிற 12ம் தேதி வைகோ சென்னை திரும்பும்போது அவரை பொடா சட்டத்தின் கீழ்கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய அரசுடன் விவாதிக்க தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ் குப்தா டெல்லி சென்றார். அவர் மத்திய உள்துறைஅமைச்சக அதிகாரிகளுடன் இது தொடர்பாகப் பேசி வருகிறார்.
வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசி வருவதால் அவரை பொடா சட்டத்தில் கைது செய்யப் போவதாக துணைப் பிரதமர்அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த மிரட்டலுக்கு வைகோ உறுதியானபதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், பிரதமருக்கு மிக நெருக்கமாக உள்ள வைகோவை கைது செய்ய மத்திய அரசு அனுமதி தருமா என்று தெரியவில்லை.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications