வைகோ பேசியது என்ன?
சென்னை:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி இரவு பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்குஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதைக் கண்டித்து மத்திய அரசுக்கு தமிழக முதல்வர்ஜெயலலிதா புகார் கடிதம் எழுதியுள்ளார்.
திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசியதாவது:
நேற்று நான் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் கூட அவர்களைத் தொடர்ந்துஆதரிப்பேன்.
பொடா குறித்து எனக்குக் கவலையில்லை. பொடாவை விட பயங்கரமான சட்டங்களை எல்லாம் பார்த்தவன் நான்.
புலிகளுக்கு நான் ஆதரவாளன் என்பது எல்லோருக்கும் தெரியும். லோக்சபாவில் கூட என்னுடைய புலிகள்ஆதரவுப் பேச்சை பா.ஜ.கவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புலிகளைத் தீவிரவாதிகள் என்கிறீர்களே. அவர்கள் என்ன வன்முறைக்காகவா இது போன்ற செயல்களில்ஈடுபட்டார்கள்? அல்லது, ஆயுதக் கலாச்சாரத்தைக் கொண்டு வருவதற்காகவே அவர்கள் ஆயுதங்களைஎடுத்தார்காள?
புலிகளுடைய போராட்டங்களின் பின்னணியிரும் தியாகங்களின் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளதே. அதுஉங்களுக்குத் தெரியவில்லையா?
எத்தனை தமிழர்கள் நசுக்கப்பட்டனர்? எத்தனை தமிழ் பெண்கள் சீரழிக்கப்பட்டனர்? அவர்களுக்குதமிழர்களாகிய நாம் நம்முடைய ஆறுதலைக் காண்பிக்க வேண்டாமா?
நமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வது நல்லது. நமது பெண்களின் எதிர்காலத்துக்காக நமது அக்கறையைக்காட்டுவது நியாயமானது என்று அக்கூட்டத்தில் பேசினார் வைகோ.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications