தேவையில்லாத கைது மிரட்டல்: நெடுமாறன் கருத்து
கோயம்புத்தூர்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக முதல்வர் ஜெயலலிதாமிரட்டல் விடுத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வைகோவை பழி வாங்கும் விதத்திலேயே அவர் இவ்வாறுகூறியுள்ளார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறினார்.
கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலைப் புலிகள் குறித்தோ அல்லது பிற தமிழ் அமைப்புகள் குறித்தோ கருத்துக் கூற யாருக்கும் உரிமை உண்டு.அது நமது அடிப்படை உரிமை. அதைத் தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.
வைகோ மீது தேவையில்லாமல் புகார் கூறியுள்ளார் ஜெயலலிதா. அவரைப் பழி வாங்குவதற்காகவே பொடாசட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார் அவர். இதை அனைத்துத் தரப்பினரும் ஒன்றுசேர்ந்து கடுமையாக கண்டிக்க வேண்டும்.
கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நக்கீரன் நிருபர் சிவசுப்ரமணியத்தைப் பார்க்கவே நான்இப்போது கோவை வந்துள்ளேன். அவர் மீதான வழக்கை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ராஜ்குமார் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியையும் விரைவில் விடுதலை செய்யவேண்டும் என்றார் நெடுமாறன்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications