புற்று நோய் கழகத்திற்கு தமிழக ஆளுநர் விஜயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அடையாறில் உள்ள புற்று நோய் கழகத்திற்கு ஆளுநர் ராமமோகன் ராவ் விஜயம் செய்துபார்வையிட்டார்.
அடையாறில் புற்றுநோய் ஆய்வுக் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இந்த கழகத்திற்கு வியாழக்கிழமைராமமோகன் ராவ் நேற்று (வியாழக்கிழமை) காலை வருகை தந்தார்.
கழகத்தின் பணிகளையும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வரும்நோயாளிகளையும் சந்தித்து அவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென்று வாழ்த்தினார்.
ஆளுநரை ஆய்வுக் கழக இயக்குநிர் டாக்டர் சாந்தா வரவேற்றார்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications