தூங்கிக் கொண்டிருந்தவர் சுட்டுக் கொலை
தர்மபுரி:
தர்மபுரியில் கோவில் திருவிழா தொடர்பாக எழுந்த மோதலில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
தர்மபுரி அருகே உள்ள பிக்கிலி மலை பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். அடாவடி ஆசாமியான இவருக்கும்இந்தப் பகுதியில் உள்ள சிலருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
இந் நிலையில் ஊர் கோவில் திருவிழா வந்தது. இந்தத் திருவிழாவையொட்டி ராமகிருஷ்ணனுக்கும் எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் எழுந்தது. வாய்த் தகராறு நடந்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் இரவு தனது வீட்டின் வெளியே ராமகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை சிலர் துப்பாக்கியால்சுட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் ராமகிருஷ்ணன் படுக்கையிலேயே உயிர் விட்டார். சுட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறிய கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் அளவுக்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது தான் அதிர்ச்சியைத்தருகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications