சென்னை - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை எழும்பூருக்கும், திருவனந்தபுரத்திற்கும் இடையே சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.
அதன்படி இன்று இரவு 10 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு முதல் சிறப்பு ரயில் கிளம்பும்.இந்த ரயில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் செல்லும்.
மறு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் அடுத்த நாள்சென்னையை வந்தடையும்.தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications