பிளஸ் டூ மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ படித்து வந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டரத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தவர் சுரேஷ்வரன். அங்கு படித்தபோது பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர்சுரேஷ்வரனை அடிக்கடி அடிப்பதும், திட்டுவதுமாக இருந்துள்ளனர்.
இதையடுத்து அந்தப் பள்ளியிலிருந்து விலகி தென்தாமரைக்குளத்தில் உள்ள வேறொரு பள்ளியில் சேர்ந்தார் சுரேஷ்வரன்.
வேறு பள்ளிக்கு மாறிய பின்னும் சுரேஷ்வரன் குறித்து அவர் படித்து வந்த பள்ளி மாணவர்களிடம் கொட்டாரம் பள்ளியின்ஆசிரியர் முருகேசன் தவறான தகவல்களைப் பரப்பி வந்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவன் சுரேஷ்வரன் தனது வீட்டிற்கு சென்று விஷம் அருந்தி புதன்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த போலீஸார் ஆசிரியர் முருகேசனை கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications