வைகோ விவகாரம்: கடலோர காவற்படை தீவிர கண்காணிப்பு
ராமநாதபுரம்:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு எதிராக பொடா சட்டத்தின் கீழ் வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத்தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து வைகோ பேசி வருவதையடுத்து அவர் உள்பட 9 பேர் மீது தமிழகஅரசு பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வரும் 12ம் தேதி இந்தியா திரும்பியவுடன் வைகோவைக் கைது செய்ய தமிழக அரசு தனிப்போலீஸ் படைகளையும் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கிடையே இந்த விவகாரத்தையொட்டி இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் புலிகள் நுழைந்து ஏதாவதுஅசம்பாவித சம்பவங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு கருதுகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் புலிகள் ஊடுருவுவதற்கு வாய்ப்புள்ள ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் கடலோரக் காவற்படையினர் கண்காணிப்பைத்தீவிரப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள செக் போஸ்டுகளில் கூடுதலாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களையும் போலீசார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications