காஞ்சி மடத்தில் சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார் கலாம்
காஞ்சிபுரம்:
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அப்துல் கலாம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காஞ்சிபுரம் சென்றுசங்கராச்சாரியார் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.
காஞ்சி சுவாமிகளான ஸ்ரீஜெயேந்திரர் மற்றும் ஸ்ரீவிஜயேந்திரர் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசி ஆசி பெற்றார்கலாம். பின்னர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசியல் கலப்பே சிறிதும் இல்லாத அப்துல் கலாம் மதத்தின் மீது பற்று கொண்டுள்ள போதிலும் அதில் வேகம்காட்ட மாட்டார். அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துபவர்.
நம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லத் திறன் படைத்தவர். பொருளாதார ரீதியிலும் அவர் நாட்டைமுன்னேற்றிச் செல்லக் கூடியவர்.
அணு விஞ்ஞானம் தவிர அனைத்துத் துறைகளையும் கலாம் நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார். அணுகுண்டுவெடிப்பது மட்டும் விஞ்ஞானம் அல்ல.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வாலாஜாபாத் ஒன்றியத்தில் பசுமைப் புரட்சியின் மூலம் 30 விவசாயிகளை கலாம்உருவாக்கினார். தற்போது அவருடைய முயற்சியில் 550 விவசாயிகள் இதன் மூலம் உருவாகியுள்ளனர் என்றார்ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications