தென்மேற்குப் பருவக் காற்று... தேனிப் பக்கம்
Subscribe to Oneindia Tamil
கம்பம்:
கடும் கோடை வாட்டி வந்த கம்பம், தேனி பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தென் மேற்குப் பருவக் காற்றினால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்தப் பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளது.
சுருளி மற்றும் இந்தப் பகுதியில் உள்ள பல குட்டி அருவிகளில் நீர் கொட்ட ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
இந் நிலையில் சுருளியை முக்கிய சுற்றுலாத் ஸ்தலமாக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
ரூ. 10 கோடி செலவில் சுருளியில் அருவியை ஒட்டி பாலம் அமைக்கவும், பூங்கா அமைக்கவும்திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications