மகாராஷ்டிர கவர்னர் பதவி: அலெக்ஸான்டர் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மகாராஷ்டிர ஆளுநர் பி.சி. அலெக்சாண்டர் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துவிட்டதாகத் தெரிகிறது.
உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் ராஜினாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் அவரைத் தான் முதலில் நிறுத்த பிரதமர் வாஜ்பாய் திட்டமிடிருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்புகாரணமாக அவரை பா.ஜ.க. கடைசி நேரத்தில் கை கழுவியது.
இந்த விவகாரம் குறித்து அலெக்சாண்டர் எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். ஆனால், இப்போது திடீரெனராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் ஆளுநராக உள்ளார். தமிழகத்திலும் ஆளுநராக இருந்தஅலெக்சாண்டர் முன்பு இந்தியாவுக்கான தூதராக அமெரிக்காவில் பணியாற்றியவர்.
தனது ராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதியிடம் அவர் சமர்பித்தார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications