அன்னதான திட்டம்: ஒரே நாளில் ரூ.16 லட்சம் நன்கொடை
சென்னை:
தமிழக அரசு சமீபத்தில் கொண்டு வந்துள்ள அன்னதானத் திட்டத்திற்கு நேற்று மட்டும் ரூ.15 லட்சத்து 66 ஆயிரத்து511 நன்கொடையாகக் குவிந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் உள்ள 63 கோவில்களில் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர்ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
மேலும் தன்னுடைய மாதச் சம்பளம் முழுவதையும் அன்னதானத் திட்டத்திற்கே அளிப்பதாகவும் ஜெயலலிதாஅறிவித்தார்.
இதையடுத்து பல்வேறு தரப்பினரிடமிருந்தும் இந்த அன்னதானத் திட்டத்திற்கு ஏராளமான நன்கொடை குவிந்துவருகிறது.
இந்நிலையில் நேற்று மட்டும் 15 லட்சத்து 66 ஆயிரத்து 511 ரூபாய் நன்கொடையாகக் குவிந்தது. அதிமுகஎம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் பிரமுகர்கள் நேற்று இந்தத் தொகைக்கான காசோலைகளை ஜெயலலிதாவிடம்வழங்கினர்.
முன்னாள் எம்.பியான ஆர். காமராஜ் வித்தியாசமான முறையில் நன்கொடை வசூலித்து வந்திருந்தார். மாவட்டஅதிமுக கூட்டங்களில் அவருக்கு சால்வை அணிவிக்க வந்த தொண்டர்களிடமிருந்து, சால்வைக்குப் பதிலாகஅன்னதானத் திட்டத்திற்கு நன்கொடை கொடுங்கள் என்று கேட்டு வசூலித்தே ரூ.3,33,333 தொகையைப்பெற்றிருந்தார்.
இவர் தவிர பி.எச். பாண்டியன், கே. மலைச்சாமி, தினகரன் உள்ளிட்ட 15 எம்.பிக்களும் தலா ரூ.50 ஆயிரத்தைஅன்னதானத் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications