பாண்டிச்சேரி: விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் சாவு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் பிரம்மாண்டமான ரசாயனத் தொட்டியை சுத்தப்படுத்திய 3 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்தனர்.
பாண்டிச்சேரி மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் உள்ள தொட்டியை இந்த தொழிலாளர்கள் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தனர். அப்போது பாலு என்ற ஊழியர் தவறி தொட்டிக்குள் விழுந்தார்.
அவரைக் காப்பாற்றுவதற்காக மற்ற இரு தொழிலாளர்களும் உள்ளே குதித்தனர். உள்ளே குதித்த அவர்களை ரசாயன வாயுதாக்கியது. இதில் மூன்று பேரும் மூச்சு முட்டி மயங்கி விழுந்தனர். சிறிது நேரத்தில் இறந்தனர்.
இவர்கள் நெடு நேரமாக தொட்டிக்குள் இருப்பதால் சந்தேகமடைந்த பிற ஊழியர்கள் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தபோது மூவரும்இறந்து கிடந்தது தெரியவந்தது.
தொட்டி மிகப் பெரியது என்பதாலும் உள்ளே விஷ வாயு இருந்ததாலும் உடனடியாக தீயணைப்புப் படைக்கு தகவல் தரப்பட்டது.தீயணைப்புப் படையினர் வந்து தான் இந்த மூவரின் உடல்களையும் மீட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications