இன்று ராமேஸ்வரம் செல்கிறார் கலாம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அணு விஞ்ஞானியான "பாரத ரத்னா" டாக்டர் அப்துல் கலாம் இன்றுதன்னுடைய சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு வருகிறார்.
இதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் கலாம், அங்கிருந்து கார் மூலம் நேராகராமநாதபுரம் செல்கிறார்.
அங்கு தான் படித்த சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்திக்கிறார்.
அதன் பிறகு உச்சிப்புளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களையும் சந்தித்துப் பேசுகிறார் கலாம்.
பின்னர் இன்று மாலையில் ராமேஸ்வரத்துக்கு வரும் கலாம், அங்குள்ள அவருடைய அண்ணனைச் சந்தித்துஅவரிடம் ஆசி பெறுகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள தன்னுடைய பழைய நண்பர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்கலாம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications