பொடா கைதுகள்: மத்திய அரசு தலையிட மதிமுக கோரிக்கை
டெல்லி:
தமிழகத்தில் மதிமுகவினர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என அக்கட்சியின் பொருளாளரும் மத்திய அமைச்சருமான மு.கண்ணப்பன் கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தச் சட்டத்தை உள்துறை அமைச்சர் அத்வானி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, இது தவறாகப் பயன்படுத்தப்படாதுஎன்று உறுதியளித்தார்.
ஆனால், தமிழகத்தில் இந்தச் சட்டம் அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு தானாகவே இதில் தலையிட்டு தமிழக அரசைத் தடுக்க வேண்டும் என மதிமுக எதிர்பார்க்கிறது என்றார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசின் உதவியைக் கேட்டு கெஞ்ச மாட்டோம் என முன்னதாக மதிமுக கூறியுள்ளது.
மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மதிமுக முக்கிய கட்சியாகும். பா.ஜ.கவுக்கு தொல்லைவந்தபோதெல்லாம் மிக உதவிகரமாக இருந்துள்ளார் வைகோ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications