இம்மாத இறுதிக்குள் பிளஸ் டூ, எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு முடிவுகள்
சென்னை:
சமீபத்தில் நடந்த பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. உடனடி தேர்வுகளுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள்வெளியிடப்படும் என்று தேர்வுத்தறை இயக்குனர் பழனிவேலு கூறினார்.
கடந்த ஆண்டு (2001-02) பிளஸ் டூ மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளில் ஓரிரு பாடங்களில்தோல்வியடைந்தவர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டு முழுவதும் வீணாகி விடாமல் இருப்பதற்காக உடனடி மறு தேர்வுதிட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி பிளஸ் டூவில் 43 ஆயிரம் பேரும், எஸ்.எஸ்.எல்.சியில் 82 ஆயிரம் பேரும், மெட்ரிக்குலேசனில் 5ஆயிரம் பேரும் சமீபத்தில் மறு தேர்வுகளை எழுதினர்.
இந்தத் தேர்வுகளுக்கான விடைத் தாள் திருத்தும் பணி தற்போது வெகு வேகமாக நடைபெற்று வருகிறது. பிளஸ் டூவிடைத் தாள்கள் 3 மையங்களிலும், எஸ்.எஸ்.எல்.சி மற்றும் மெட்ரிக்குலேசன் விடைத் தாள்கள் 6 மையங்களிலும்திருத்தப்பட்டு வருகின்றன.
வரும் 15ம் தேதிக்குள் இப்பணி முடிந்து விடும் என்றும் அதன் பிறகு மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு,வரும் 29ம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் பழனிவேலு நேற்று நிருபர்களிடம்தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications