ஜெ.வுக்கு எதிரான வழக்குகள்: தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிப்பு
சென்னை:
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகளைவிசாரித்து வரும் தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்காகவே அப்போதைய திமுக அரசு 6 தனிநீதிமன்றங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழகமுதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கையும் வெகுவாகக்குறைந்திருந்தன. இதையடுத்து கடந்த ஆண்டே 3 தனி நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
மீதமுள்ள 3 நீதிமன்றங்களின் காலம் கடந்த ஜூன் 30ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. ஜெயலலிதாவுக்குஎதிரான ஸ்பிக் வழக்கு உள்ளிட்ட 6 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இந்த 3 தனி நீதிமன்றங்களின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலாவது நீதிமன்றம் வரும் ஜூலை 31ம் தேதி வரை செயல்படும் என்றும் 2வது மற்றும் 3வது நீதிமன்றங்களின்காலம் அடுத்த ஆண்டு (2003) ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications