துணை ஜனாதிபதி தேர்தல்: நாளை வேட்பு மனு தாக்கல்
டெல்லி:
இந்திய துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது.
இப்போதுள்ள துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தின் பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்துஅடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
வேட்பு மனுத் தாக்கலும் நாளை தொடங்குகிறது. இம் மாதம் 24ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். 25ம் தேதிமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற 27ம் தேதி கடைசி நாள்.
போட்டி இருந்தால் அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலில் போட்டி நிச்சயம் என்றாகிவிட்டது. பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பைரோன் சிங்செகாவத் நிறுத்தப்பட உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் ஒரு வேட்பாளரை நிறுத்த உள்ளது.
ஜனாதிபதி தேர்தல் ஆலோசனை:
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தல் வரும் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மத்திய தேர்தல் கமிஷன்இன்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ தலைமையில் டெல்லியில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications