காவிரிப் பிரச்சனை: கர்நாடக சட்டசபையில் மோதல்
பெங்களூர்:
காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக சட்டசபையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.-ஜனதா தளம்கட்சிகளுக்கும் இடையே பலத்த வாக்குவாதம் நடந்தது.
தமிழகத்திற்குக் காவிரியில் 3 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று சமீபத்தில் கர்நாடக அரசுக்கு பிரதமர்வாஜ்பாய் உத்தரவிட்டார்.
ஆனால் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்று கடந்த வார இறுதியில் கர்நாடக அமைச்சரவைமுடிவெடுத்தது. மறுநாளே இது தொடர்பாக வாஜ்பாய்க்கு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா கடிதமும் எழுதி விட்டார்.
இந்நிலையில் நேற்று கர்நாடக சட்டசபையில் காவிரி விவகாரம் குறித்து பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.
காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டசபையில் விரிவாகவும்விளக்கமாகவும் வெளியிட வேண்டும் என்று முக்கிய எதிர்க் கட்சிகளான பா.ஜ.கவும் ஜனதா தளமும் கேட்டுக்கொண்டன.
ஆனால் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை எல்லாம் சட்டசபையில் பகிரங்கமாகத் தெரிவிக்க முடியாதுஎன்று கிருஷ்ணா கூறினார்.
இதைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் கர்நாடக அரசைத் தாக்கிப் பேசத் தொடங்கவே, ஆளுங்கட்சி உறுப்பினர்களும்பதிலுக்குக் கத்த ஆரம்பித்தனர்.
இதனால் சட்டசபையில் சிறிது நேரம் கூச்சலும் குழப்பமும் நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications