ராசிபுரத்தில் ஒற்றைக் காலில் நின்று போராட்டம் நடத்திய பாமகவினர்
Subscribe to Oneindia Tamil
ராசிபுரம்:
ராசிபுரம் நகரில் துப்புரவுப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து அந்நகர பாமக தொண்டர்கள்ஒற்றைக் காலில் நின்று கொண்டு போராட்டம் நடத்தினர்.
ராசிபுரம் நகராட்சி ஊழியர்கள் தெருக்களை சரியாகச் சுத்தம் செய்வதில்லை. அங்குள்ள சாக்கடைகளையும்ஒழுங்காகச் சுத்தம் செய்வதில்லை. மேலும் குப்பைகளையும் அகற்றும் பழக்கமே கிடையாது.
இவ்வாறு அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டிய பாமகவினர் இவற்றை எதிர்த்து நூதனப் போராட்டம் நடத்த முடிவுசெய்தனர்.
அதன்படி அந்நகரின் மையப் பகுதியில் ஒற்றைக் காலில் நின்று கொண்டு அவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
ஒற்றைக் காலில் நின்று கொண்டு போராட்டம் நடத்திய பாமகவினரை அப்பகுதி மக்கள் வினோதமாகப் பார்த்துக்கொண்டே சென்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications