தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை: கர்நாடகம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழகத்துக்கு காவிரியில் நீர் விடப்படவில்லை என கர்நாடக சட்டசபையில் அம் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார்.
முன்னதாக பேசிய சுயேச்சை உறுப்பினரான சித்தராஜூ, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர்திறந்துவிடப்பட்டதாகவும் இது குறித்து அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் கோரினார்.
அப்போது பேசிய அமைச்சர் பாட்டீல்,
தமிழகத்துக்கு கர்நாடகத்தின் எந்த அணையில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசுவழக்குத் தொடர்ந்திருப்பதால் சட்டசபையில் அது தொடர்பாக விவாதிக்க முடியாது.
வேறு எங்கு வேண்டுமானாலும் போய் இது குறித்து விசாரித்துக் கொள்ளலாம் என்று பாட்டீல் கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications