மூத்த அதிகாரிகளுடன் ஜெ. மீண்டும் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வைகோ கைது மற்றும் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று கோட்டையில்ஆலோசனை நடத்தினார்.
நேற்று மாலையும் இதே போன்ற ஆலோசனையை ஜெயலலிதா நடத்தினார். அப்போது சிவகாசி எம்.பியாக உள்ள வைகோ கைது குறித்துலோக்சபா சபாநாயகர் மனோகர் ஜோஷியிடம் தெரிவிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கோட்டையில் நேற்றும் இன்று காலையும் நடந்த இந்த இரு கூட்டங்களிலும் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், உள்துறைச் செயலாளர்நரேஷ் குப்தா, காவல்துறை டி.ஜி.பி. நெயில்வால், பொதுத்துறை செயலாளர் பிச்சாண்டி, உளவுப் பிரிவு ஐ.ஜி. வெங்கடகிருஷ்ணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதிமுகவினர் கைது, சிறைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கை, மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு நிலவரம் ஆகியவை குறித்து ஜெயலலிதாஆலோசனை நடத்தினார்.
More From
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications