சவுதி அரேபியாவில் இந்தியர் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
ஜெட்டா:
சவுதி அரேபியாவில் மூன்று பெண்களைக் கொலை செய்த இந்தியரின் தலை துண்டிக்கப்பட்டது.
ஷானாஸ் பாபு முகம்மத் அலி என்ற அந்த இந்தியர் சவுதி அரேபியாவில் 3 வீடுகளில் கொள்ளையடித்தாகவும், அப்போது அவரைப்பிடிக்க வந்த அந்த வீடுகளின் பெண்களைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவரது தலையை துண்டிக்க இஸ்லாமிய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஜெட்டா நகரில் அவர்தலையை வெட்டிக் கொல்லப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 24 பேர் சவுதியில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
கொலை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல், ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பது போன்ற குற்றங்களுக்கு அங்கு தலை துண்டிப்புதண்டனை தரப்படுகிறது.
பொது மக்களின் கண் முன்னால் வாளைக் கொண்டு தலை துண்டிக்கப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications