வைகோ கைது: கருத்து தெரிவிக்க அத்வானி மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
வைகோவின் கைது குறித்து மத்திய அரசு கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமானஅத்வானி கூறினார்.
டெல்லியில் இன்று நிருபர்களைச் சந்தித்த அத்வானியிடம் இது குறித்துக் கேட்டபோது, தமிழகம் தொடர்பாகவோ. வைகோ கைதுதொடர்பாகவோ மத்திய அரசின் சார்பில் கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் எங்கள் கட்சி ஏற்கனவே தனதுநிலையை அறிவித்துவிட்டது என்றார்.
இந்தக் கைதுக்கு எதிராக பா.ஜ.க. நடவடிக்கை எடுக்கும் என கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேறு வழிகளில் தமிழக அரசுடன் பேசி வருவதாகத் தெரிகிறது. முன்னதாக அவரைக் கைது செய்யவேண்டாம் என உள்துறை அமைச்சகத்திடம் இருந்து தமிழக அரசுக்கு அதிகாரப்பூர்வமில்லாத வழிகளில் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், அதை தமிழக அரசு ஏற்கவில்லை.
-->
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications