ஜாமீன் கேட்கவே மாட்டேன்: வைகோ திட்டவட்டம்
வேலூர்:
பொடாவில் கைது செய்யப்பட்டுள்ள நான் எக்காரணம் கொண்டும் ஜாமீன் கோர மாட்டேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறினார்.
வேலூர் சிறை வாசலில் நிருபர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்கக் கொண்டு வரப்பட்ட சட்டம் பொடா. இதை என்மீது ஏவியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழக மக்கள் தான் ஜெயலலிதாவை முதல்வாக்கினார்கள். நான் மக்களிடமே இந்த விவகாரத்தைக்கொண்டு செல்வேனே தவிர, ஜாமீன் கேட்க மாட்டேன். மாட்டேன்.
என் மனசாட்சிக்கு சரி என பட்டதை, நியாயமாகப் பட்டதைத் தான் செய்து வந்திருக்கிறேன். பேசி வந்திருக்கிறேன்.
தமிழகத்தில் அமைதியை நிலை நாட்ட ஏதோ அவதாரம் எடுத்து வந்தவர் போல ஜெயலலிதா பேசுகிறார். வழக்கறிஞர்களை வீடு புகுந்துதாக்கி கை, கால்களை உடைத்தது யார்? தர்மபுரியில் மாணவிகளை பஸ்ஸில் வைத்து எரித்தது யார்?
தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் எங்களை விட அக்கரை ஜெயலலிாவுக்கு இருந்துவிட முடியாது. ஜெயலலிதா ஏதோதமிழக அமைதிக்காக பிறந்து வந்தவர் போல பேசுவது நகைப்புக்குரியது.
தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இலங்கை அரசே விடுதலைப் புலிகளோடு பேசுகிறது. எனவே, ஈழத் தமிழர்களைப் பற்றி பேசினால்புலிகளைப் பற்றி பேசமால் இருக்க முடியாது என்றார் வைகோ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications