ஜெயலலிதாவின் கைது மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால் கைது செய்யப்படுவேன் என்ற ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் எனபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
வேலூர் மாவட்டத்தில் ஏரிகள் தூர் வாரும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மதிமுகவை தடைசெய்ய முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கும்.
முதலில் வைகோவை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளைகளை ஜெயலலிதாதடுத்து நிறுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு மக்களை திசை திருப்புவதற்காக எதிர்க் கட்சியினர் மீது பாய்ச்சல் காட்டி வருகிறார்.
புலிகளை ஆதரித்துப் பேசினால் என்னையும் கைது செய்வேன் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சும்ஆள் நான் அல்ல என்றார் ராமதாஸ்.
More From
-
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications