தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம்: இந்தியா புகார்
ஜம்மூ:
ஜம்மூவில் தீவிரவாதிகளால் 27 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் நான் அதிர்ச்சியடைந்துள்ளேன் என அந் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா கூறினர். இந்தச்சம்பவத்தை பிரிட்டன் மிக வன்மையாக கண்டிப்பதாகவும், இவர் வரும் 19ம் தேதி இந்தியா வர உள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்த ஸ்ட்ரா இந்தியா வரும் நிலையில் இச் சம்பவம் நடந்துள்ளது.
இந் நிலையில் காஷ்மீரில் நடந்துள்ள தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு தான் காரணம் என வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாகூறியுள்ளார். பிரதமரின் இல்லத்தில் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில், இந்தத் தாக்குதல்பாகிஸ்தானின் தூண்டுதால் தான் நடந்துள்ளது என்றார்.
இதே கருத்தைத் தான் உள்துறை இணையமைச்சர் ஐ.டி.சாமியும் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications