அயோத்தி விவகாரம்: காஞ்சி சுவாமிகளுடன் வி.எச்.பி. தலைவர் சந்திப்பு
காஞ்சிபுரம்:
அயோத்தி பிரச்சனை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின்சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கல் நேரில் சந்தித்துப் பேசினார்.
காஞ்சி மடத்தில் இச் சந்திப்பு நடந்தது. முன்னதாக ராமநாபுரம் சென்ற சுவாமிகள் அங்கு தெற்குக் காட்டூரில் ரூ. 200 கோடியில்அமைக்கப்பட உள்ள தனியார் மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், அயோத்தி விவகாரத்தில் சுமூகத் தீர்வு ஏற்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் நீதிமன்றத்தீர்ப்பை மதித்து நடக்கவும் முன் வர வேண்டும் என்றார்.
மேலும் காவிரிப் பிரச்சனை குறித்து கருத்துத் தெரிவித்த சங்கராச்சாரியார், நன்றாக மழை பெய்யும்போது எந்தப் பிரச்சனையும்வருவதில்லை. மழை குறையும்போது பிரச்சனை வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேசி சுமூகத் தீர்வு காணவேண்டும்.
தமிழக அரசு மாநிலத்தில் நீர் ஆதாரங்களை (water resources) பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications